உலகம் முழுவதும் ₹55 கோடி வசூலைக் கடந்த ‘கட்டா குஸ்தி 2’… மெகா ஃபேமிலி பிளாக்பஸ்டராக…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள ‘கட்டா குஸ்தி 2’திரைப்படம், உலகம் முழுவதும் ₹55 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு படக்குழு சிறப்பு வெற்றி…
