பிறந்தநாளில் புதிய அவதாரம் எடுத்த சாக்ஷி அகர்வால்… ‘OKUU’ பிராண்டை…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் உருவாக்கி வந்துள்ள பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனமான 'OKUU'-வை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
'காலா', 'விஸ்வாசம்', 'அரண்மனை 3'…
