Browsing Category
Cinema News
ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ டீசர் வெளியீடு – டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்!
நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ காதல்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘பிரணய விலாசம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நிகில் முரளி இயக்கியுள்ள இப்படம், ஆர்யாவின் திரைப்பயணத்தில் 40-வது திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில்…
கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில்…
GM Morgan Films தயாரிப்பில், இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரோன்ஸ்’. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர்…
5000 மாணவர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியான விஜய் மில்டனின் ‘தொண்டர் படை Chapter 1: Gods…
இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில், ரஃப் நோட் புரொடக்ஷன் (Rough Note Production) தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் – தெலுங்கு இருமொழித் திரைப்படம் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’. இப்படத்தின் முதல் பாடலான ‘நந்தினி’ பாடல், சவேதா…
சின்னத்திரை தயாரிப்பாளர்களின் நிதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை – குஷ்பு…
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகள், தொலைக்காட்சி நிறுவனங்கள் வழங்கும் தொகையை உயர்த்த வேண்டிய அவசியம், சங்கத்திற்கான இடவசதி மற்றும் நிதி திரட்டுவதற்கான…
அமெரிக்காவில் முழுமையாக உருவான ‘அமெரிக்க ஆவி’ – இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு!
ஜீவன் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கத்தில், நடிகர் நெப்போலியன் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள ‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. தயாரிப்பாளர்கள்…
மாதவிடாய் சுகாதாரம் முதல் ஒட்டுமொத்த நல்வாழ்வு வரை – ZOY முன்னெடுக்கும் விழிப்புணர்வு…
பெண்களின் மாதவிடாய் பராமரிப்பைத் தாண்டி, அவர்களின் ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ZOY நிறுவனம் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. ‘மாதவிடாய் காலத்தைத் தாண்டிய ஆரோக்கியம்’ (Wellness Beyond…
‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது – ரத்தம் தோய்ந்த மர்மத் திரில்லருடன்…
‘இறுதிப்பக்கம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் மனோ வெ கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இன்சோம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் (Insomniac’s Dream Creations) தயாரிக்கும்…
மூன்று நண்பர்கள், ஒரு திரைப்படம், ஒரு பயணம் – ஸ்ரீ கார்த்திக்கின் அடுத்த படைப்புக்கு…
‘கணம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஸ்ரீ கார்த்திக், நடிகரும் தயாரிப்பாளருமான தேவ் ராம்நாத், ‘ரோமியோ’ பட இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் ஆகிய மூன்று நண்பர்களும் இணைந்து உருவாக்கத் திட்டமிட்ட புதிய திரைப்படம், தற்போது அடுத்தகட்டத்தை…
‘டோரதி’ வெற்றி விழாவில் நெகிழ்ச்சியான தருணம் – 25 திருநங்கைகளுக்கு உதவிக்கரம்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், தீவிர உடல்நலப் பாதிப்புகளுடன் போராடி வரும் 25 திருநங்கைகளின் நலனுக்காகப் படக்குழு நிதியுதவி வழங்கியுள்ளது.…
அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் ‘என்ன விலை’ படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது!
கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவான ‘என்ன விலை’ திரைப்படம், அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனிக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3ஆம் தேதி…