Browsing Category

Tamil News

நித்யா மேனன் நடிக்கும் புதிய படம் – லியோ விஷன், கேயுரி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிப்பு!

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த லியோ விஷன் (Leo Vision) நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய திரைப்படம் உருவாகிறது. தற்போது ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள…

தொடங்கிய இடத்திலேயே நிறைவு – 40 நாட்களில் முடிந்த ‘தகப்பன்’ படப்பிடிப்பு!

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 45 நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில்,…

“You Are Next” – மிரட்டும் எம்.எஸ். பாஸ்கர்… வெளியானது ‘விடியும் காத்திரு’ ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. Friends Production House சார்பில்…

நட்சத்திரங்கள் பங்கேற்ற சக்திவேலன் பிறந்தநாள் விழா – கோலாகலமாக நடைபெற்ற கொண்டாட்டம்!

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் நிறுவனர் சக்திவேலன் பிறந்தநாள் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த சிறப்பு விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க…

மலையாளத்தில் வரவேற்பு பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ – தமிழில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’திரைப்படம், தற்போது தமிழ் ரசிகர்களைச் சந்திக்க தயாராகியுள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பு டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து…

புதிய லுக்கில் அசத்தும் மஞ்சிமா மோகன் – வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை மஞ்சிமா மோகன், தற்போது தனது புதிய லுக்கால் கவனம் ஈர்த்துள்ளார். ‘ஒரு வடக்கன் செல்பி’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘தேவராட்டம்’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘FIR’…

பான் இந்தியா பயணத்தைத் தொடங்கிய ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ – மும்பையில் தலைப்பு & மோஷன்…

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’ திரைப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர், ஆகஸ்ட் 28 அன்று மும்பையில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில் வெளியிடப்பட்டது. இதன் மூலம், தனது தாய்மொழித் திரையுலகைத் தாண்டி பான் இந்தியா…

ஆவேசமான அருள்நிதி… வித்தியாசமான அமீர் – ‘வேட்ட சாமி’ ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ்…

7 Miles Per Second Productions தயாரிப்பில், ‘பம்பர்’ படத்தை இயக்கிய M. செல்வகுமார் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘வேட்ட சாமி’. அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும்…

‘மீசைய முறுக்கு 2’ படத்தின் 5வது சிங்கிள் ‘கலைவாணியே’ வெளியானது – காதல் திருமணத்தை…

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் 5வது சிங்கிளான ‘கலைவாணியே’ பாடல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’ ஆகிய பாடல்கள்…

நாகார்ஜுனாவின் 100வது திரைப்படம் ‘கிங் 100’… பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான க்ளிம்ப்ஸ்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா நடிப்பில், இயக்குநர் ர. கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் அவரது 100வது திரைப்படமான ‘கிங் 100 – KING 100’ படத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. நாகார்ஜுனாவின் பிறந்தநாளை…