Browsing Category

Tamil News

ஃபஹத் பாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ டீசர் வெளியீடு… ஃபேண்டஸி உலகிற்கு…

இந்திய சினிமாவின் முன்னணி நடிகரான ஃபஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ள புதிய ஃபேண்டஸி என்டர்டெய்னர் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don't Trouble The Trouble) திரைப்படத்தின் டீசர் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டுள்ளது. 'பாகுபலி' உள்ளிட்ட பிரம்மாண்ட…

இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்!

'கார்கில்', 'டேக் டைவர்ஷன்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில், தனது ஷிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் புதிய திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இதற்கு முன்பு ஷிவானி ஸ்டுடியோஸ் மூலம் 15…

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்தார்…

வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்து, உயர்கல்வித் துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த புதிய வளாகத்தை Zoho நிறுவனத்தின் இணை…

சமுத்திரக்கனி, சசிகுமார், தினகரன் சிவலிங்கம் பாராட்டு… ‘அன்பே டயானா’ மீது…

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், நடிகர்கள்…

‘என்ன விலை’ படத்தில் வழக்கறிஞராக மாறிய நிமிஷா சஜயன்… உண்மையான நீதிமன்ற…

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் திறமையான நடிகையாக தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நிமிஷா சஜயன், வித்தியாசமான மற்றும் உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்வு செய்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார். யதார்த்தமான வாழ்க்கையை…

பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி ‘இதயம் முரளி’ திரைப்படம்

அதர்வா நடிப்பில் வெளியான 'இதயம் முரளி' திரைப்படம் ஜூலை 10 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் சுமார் ₹1.90 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள்…

‘ஓ! சுகுமாரி’ ட்ரெய்லர் வெளியீடு… மின்சாரம் தாக்கும் நாயகியை மையமாகக்…

டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஓ! சுகுமாரி'திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. காதல், நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணியை இணைத்து உருவாகியுள்ள இந்த…

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஹர்ஷ் – சந்தனா திருமண வரவேற்பு… திரையுலக மற்றும்…

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில், லால்வானி குடும்பம் சார்பில் ஹர்ஷ் – சந்தனா ஆகியோரின் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு விழா திங்கள்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் திரைப்படத் துறை, தொழில், சட்டம் உள்ளிட்ட பல்வேறு…

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே இணையும் ‘ஸ்ரீ ஸ்ரீ’… புத்துணர்ச்சியும் பாசிட்டிவ்…

பன்முகத் திறமை கொண்ட நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் புதிய பான் இந்தியா திரைப்படமான #DQ41-க்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ (Sri Sri) என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடிஇயக்கும் இந்த காதல் கலந்த பொழுதுபோக்கு…

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு… கோபமடைந்த கூட்டத்தை…

Zee Studios மற்றும் MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சமூக அக்கறை கொண்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளார். சாகர் B. ஷிண்டே…