Browsing Category
Tamil News
அல்லு அர்ஜுன் – அட்லீயின் ‘ராக்கா’வுக்கு கின்னஸ் உலக சாதனை!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் வி. அருண்குமார் (எ) அட்லீ இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படம், சினிமா தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஒரே…
அக்.1 முதல் திரையரங்குகளில் ‘ஏழு கடல் ஏழுமலை’ – கேரள உரிமையை கைப்பற்றிய துல்கர்!
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழுமலை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் ராம் இயக்கியுள்ள இப்படத்தில் நிவின்பாலி, சூரி மற்றும் அஞ்சலி…
டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் வரலாறு படைத்த ‘ஹாஃப்’!
சம்ஜாத் பி.எஸ். இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படமான ‘ஹாஃப்’ (HALF), புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவின் (TIFF) ‘Midnight Madness’ பிரிவில் திரையிடப்பட்ட முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
ஃபிராக்ரண்ட்…
‘அராஜகம் பத்தல பத்தல’… டிசம்பர் 24-ல் வெளியாகிறது ‘ராவடி’!
பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள ‘ராவடி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு புதிய போஸ்டர் மற்றும் ‘குஜிலிமஸ்து’ (Gujilimasthu) வீடியோவுடன் அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. S.…
மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil ZEE5 அறிவிப்பு!
மர்மம், உணர்வு மற்றும் பரபரப்பை ஒன்றிணைத்த புதிய Suspense Thriller தொடரான ‘Octopus’-ஐ Tamil ZEE5 அறிவித்துள்ளது. ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் தொடர், 7 எபிசோடுகளைக் கொண்ட Tamil ZEE5 Original ஆக உருவாகியுள்ளது. அஷ்வின்,…
‘என்ன விலை’ படத்திற்கு குவியும் பாராட்டுகள் – அதிகரிக்கும் திரையரங்குகள்!
நடிகர் கருணாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடையே கவனத்தைப் பெற்று வருகிறது. விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் நடிகர்களின் நடிப்பு ஆகியவற்றுக்காக படத்திற்கு பாராட்டுகள் கிடைத்து வருவதாக…
அவள் சொன்னது ‘பிரேக்’… அவனுக்கு கேட்டது ‘பிரேக் அப்’ – ‘விட்ரா மச்சா’ பாடல்…
தமிழில் சுயாதீன இசைக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காதல், காதல் தோல்வி, நகைச்சுவை மற்றும் துள்ளலான இசையை வித்தியாசமான முறையில் இணைத்து உருவாகியுள்ள புதிய பாடல் ‘விட்ரா மச்சா’ வெளியாகியுள்ளது.
ஆஷிக் மற்றும் ஷ்ரவ்னிதா…
தென்காசியில் தொடங்கிய ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் வெற்றியாளரும் நடிகருமான ராஜு ஜெயமோகன் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஆஸ்பயர் உபுண்டு…
‘லவ்வர் பாய்’ படத்தில் இணைந்த ‘காக்க காக்க’ புகழ் ஜீவன்!
‘காக்க காக்க’, ‘நான் அவனில்லை’ உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகர் ஜீவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையுலகில் நடிக்கத் தொடங்கியுள்ளார். தற்போது நடிகர்கள் அர்ஜித் சங்கர் மற்றும்…
உன்னி முகுந்தனின் 50வது படத்தில் இணையும் ‘மார்கோ’ கூட்டணி – பனோரமா ஸ்டுடியோஸ் பிரம்மாண்ட…
‘மார்கோ’ திரைப்படத்தின் மூலம் பான் இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகர் உன்னி முகுந்தன், தனது 50வது திரைப்படத்தில் புதிய பொறுப்பை ஏற்கிறார். தேசிய விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான பனோரமா ஸ்டுடியோஸ், உன்னி முகுந்தன் மற்றும் அவரது தயாரிப்பு…