80s காலகட்டத்தில் விஜய் சேதுபதி… மர்மம் நிறைந்த ‘பத்தா’ டீசர் வெளியீடு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’திரைப்படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை…

ஷபீர் சுல்தான் – சின்மயி இணைந்த ‘வான்மதி’ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு!

பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் ஷபீர் சுல்தான் மற்றும் பிரபல பின்னணி பாடகி சின்மயி ஸ்ரீபாதாஇணைந்து உருவாக்கியுள்ள புதிய Independent தமிழ் பாடலான ‘வான்மதி’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ் கவிதை மற்றும்…

எம்.எஸ். சுப்புலட்சுமியாக ராஷ்மிகா மந்தனா – பிரம்மாண்டமாக உருவாகும் பயோபிக்!

இந்திய இசை வரலாற்றில் அழியாத இடம் பிடித்த பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது. அவரது 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில்…

சசிகுமாருக்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’… சமுத்திரக்கனிக்கு ‘காந்தா’ – SIIMA-வில் இருவருக்கும்…

SIIMA 2026 விருது விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்களான சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி விருதுகளை வென்று கவனம் ஈர்த்துள்ளனர். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்திற்காக நடிகர் சசிகுமார் விருது பெற்றுள்ள நிலையில், ‘காந்தா’ திரைப்படத்தில்…

செஸ் காய்களுக்கு பின்னால் ஒரு தாயின் போராட்டம் – ‘தி கிராண்ட் மாஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்!

V6 Film Pvt Ltd சார்பில் தயாரிப்பாளர் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழியன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. மாறுபட்ட சமூக அக்கறையுடன் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. முன்னணி…

“காஞ்சனா கதாபாத்திரம் எனக்கு கண்ணீரை வரவழைத்தது” – ‘என்ன விலை’ குறித்து நிமிஷா சஜயன்!

மாறுபட்ட கதைக்களங்களையும், நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் நடிகை நிமிஷா சஜயன், தற்போது ‘என்ன விலை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை சந்திக்கிறார். சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள…

அமானுஷ்ய சக்தியின் பின்னணியில் ஒரு மர்மம்… ‘மண்டவெட்டி’ டீசர் வெளியானது!

நடிகை கோமலி பிரசாத் நடிப்பில் உருவாகியுள்ள அமானுஷ்ய கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘மண்டவெட்டி’படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி, தயாரித்துள்ள இப்படம், நாட்டுப்புற நம்பிக்கைகள், மனிதர்களின் அச்சம் மற்றும்…

தீபாவளிக்கு திரையரங்குகளில் ‘மகா சக்தி’ – நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர்…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் ‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி (Rise of Mahasakthi)’ எனும் பெயரில் வெளியாகியுள்ளது. இதனுடன், இப்படம் வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி…

விக்ரமின் அடுத்த படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ – மாஸ் ஆக்‌ஷனுடன் வெளியான டைட்டில் வீடியோ!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை ‘சீயான் 63’ என்ற தற்காலிகப் பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த…

துருவ் விக்ரமின் மாஸ் அவதாரம்… ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.…