‘லோகா’ முதல் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ வரை… மலையாள சினிமா விநியோகத்தில் அசத்தும்…
கேரள எல்லைகளைத் தாண்டி மலையாளத் திரைப்படங்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டு சேர்க்கும் நோக்கில் செயல்பட்டு வரும் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் (Future Runup Films), ‘லோகா: சேப்டர் 1 – சந்திரா’, ‘களம்காவல்’ மற்றும் தற்போது வெளியாகவுள்ள…
