புதிய தலைமுறையின் காதல் கதையான ‘ஹைக்கூ’ – விநியோகத்தில் இணைந்த சக்தி ஃபிலிம் ஃபேக்டரி!

தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில், புதிய தலைமுறையின் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் தமிழ் திரையரங்க விநியோக உரிமையை முன்னணி விநியோக…

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்திற்காக பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – மாயா பஜார் ஹப்…

தமிழ் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் மற்றும் டிரஸ்ட் சார்பில், சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பிரம்மாண்டமான கட்டிடம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக மாயா பஜார் ஹப் நிறுவனத்துடன் சங்கம் ஒப்பந்தம்…

சமூகப் புறக்கணிப்பைத் தாண்டி மனித உணர்வுகளைப் பேசும் ‘டோரதி’ – சகோதரன் அமைப்பினர்…

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்திற்கு சகோதரன் அமைப்புடன் இணைந்து செயல்படும் மூன்றாம் பாலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை, அடையாளம் மற்றும்…

இந்தியாவில் வசூலில் புதிய சாதனை படைத்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் – என்கோர்’!

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்கு இந்தியாவில் உள்ள ரசிகர்களின் வரவேற்பை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் – என்கோர்’ திரைப்படம் உலக பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க வசூலைப் பதிவு செய்துள்ளது. ரூஸ்ஸோ சகோதரர்கள்…

ரசிகர்களின் ஆரவாரத்தில் தொடரும் ‘டோரதி’ வெற்றிப் பயணம்!

கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் மற்றும் சனந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம், செப்டம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வெளியானது முதல் நாளுக்கு நாள் ரசிகர்களிடையே படத்திற்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது.…

‘மீசைய முறுக்கு 2’ பார்த்து நெகிழ்ந்த இசையமைப்பாளர் தேவா – ஆதியை முத்தமிட்டு வாழ்த்து!

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தைப் பார்த்த இசையமைப்பாளர் தேவா, படத்தை வெகுவாக பாராட்டி, ஆதி மீது தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தைப் பார்த்து நெகிழ்ந்த இசையமைப்பாளர் தேவா, படத்தின்…

கௌதம் ராம் கார்த்திக்கின் புதிய அவதாரம் – ‘கோரா’வுடன் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணம்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கௌதம் ராம் கார்த்திக், சினிமாவைத் தாண்டி விளையாட்டு மற்றும் பைக் ரைடிங்கில் கொண்டுள்ள தனது ஆர்வத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளார். குறிப்பாக, மோட்டார் சைக்கிள் ரைடிங் சமீப…

கிட்டி – திரைப்பட விமர்சனம்

குற்ற விசாரணைக்குள் உளவியல் மர்மத்தைப் புகுத்தியிருக்கும் வித்தியாசமான த்ரில்லர்! ஒரு கொலை நடந்திருக்கிறது… அதற்கான குற்றவாளியும் போலீஸிடம் வந்து சரணடைந்துவிட்டார். ஆனால், அவர் சொல்வது உண்மையா? அவர் செய்ததாக நம்பும் குற்றம் உண்மையில்…

ரன்பீர் கபூர் பிறந்தநாள் ஸ்பெஷல்… ‘ராமாயணா’ வெளியிட்ட ராமரின் BTS காட்சிகள்!

நடிகர் ரன்பீர் கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் சிறப்பு BTS காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. ராமர் கதாபாத்திரத்திற்காக ரன்பீர் மேற்கொண்ட தயாரிப்புகள் மற்றும் அந்தக்…

அனல் பறக்கும் பார்வை… கம்பீர தோற்றம் – ராவணனாக யஷின் ‘ராமாயணம்’ போஸ்டர்!

இந்திய சினிமா ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ‘ராமாயணம்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ராக்கிங் ஸ்டார்…