ஜீ ஸ்குவாட் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் – அறிவிப்பு…
லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் மற்றும் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு காணொளி வெளியாகியுள்ளது. இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின்…
