‘மண்டாடி’ படக்குழுவினரை பாராட்டிய நடிகர் சூர்யா!
திரையரங்குகளில் தொடர்ந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் ‘மண்டாடி’ திரைப்படத்தின் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோருக்கு நடிகர் சூர்யா தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.…
