‘லைட் வெயிட் பேபி’ படத்தின் 45 நாள் படப்பிடிப்பு நிறைவு… ஆகஸ்டில்…
ஸ்டாண்ட்-அப் காமெடியனும், 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமான 'விக்கல்ஸ்' விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகும் 'லைட் வெயிட் பேபி' (Light Weight Baby) திரைப்படத்தின் 45 நாள் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. விக்ரமுக்கு ஜோடியாக ஃபிட்னஸ்…
