நம்மாழ்வார் பிறந்தநாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளை கவுரவித்த நடிகர் சௌந்தரராஜா

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், நம்மாழ்வாரின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது மற்றும் தலா ₹5,000 ரொக்கப் பரிசு வழங்கி…

ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் ‘வதந்தி’ சீசன் 2 – மர்மத்தைத் தேடும் சசிகுமார்!

பிரைம் வீடியோவின் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் திரில்லர் தொடரான ‘வதந்தி’, தனது இரண்டாவது சீசனுடன் ரசிகர்களை மீண்டும் பரபரப்பான மர்மப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல தயாராகியுள்ளது. ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப்…

“கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” – கவனம் ஈர்க்கும் ‘பியார் பிரேமா கல்யாணம்’…

நெட்ஃப்ளிக்ஸில் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள ரொமான்டிக் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘பியார் பிரேமா கல்யாணம்’, திருமண வாழ்க்கையை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் வித்தியாசமான கதைக்களத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.…

ஜிவி பிரகாஷ் – சீனு ராமசாமி கூட்டணியின் ‘இடிமுழக்கம்’… இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்…

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘இடிமுழக்கம்’ திரைப்படத்தின் ‘கானா விளக்கு மயிலே…’ மற்றும் ‘அடி தேனி சந்தையில்…’ ஆகிய இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல்…

உலகத் தரத்தில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை சொல்ல வரும் ‘பிரஜாபதி’… டிரெய்லர் வெளியீட்டு…

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் திரைப்படமாகப் பதிவு செய்யும் ஆன்மீகப் படைப்பான ‘பிரஜாபதி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தமிழக சட்டமன்ற பேரவைத்…

சூர்யா குரலில் வெளியான ‘தி வெட்டிங் சாங்’… ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது…

சூர்யா – மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘தி வெட்டிங் சாங்’ (The Wedding Song) தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே வெளியான…

திரையரங்குகளை இசை மேடையாக்க வரும் ‘மீசைய முறுக்கு 2’; செப். 25 ரிலீஸ்

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பிலும், இயக்கத்திலும் உருவாகியுள்ள ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசை, காதல், நகைச்சுவை, உணர்வுகள் மற்றும்…

72-வது தேசிய திரைப்பட விருதை வென்றதைத் தொடர்ந்து மனம் நெகிழ்ந்த நன்றியை பகிர்ந்த சண்டைப்…

'மகாராஜா' திரைப்படத்திற்காக சிறந்த சண்டைப் பயிற்சிக்கான (Best Action) 72-வது தேசிய திரைப்பட விருதைப் பெற்றதைத் தொடர்ந்து, பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர் அனல் அரசு தனது நெகிழ்ச்சியான நன்றியை காணொளி ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார். அந்த…

தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த நடிகர் ஜெய்

நடிகர் ஜெய், தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். அன்பும், பரஸ்பர மரியாதையும், நெருக்கமான நட்பும் நிறைந்த இந்தச் சந்திப்பு…

நீட் தேர்வில் சமமான வாய்ப்பும் வெளிப்படைத்தன்மையும் அவசியம்; மாணவர்களுக்கு நீதி கிடைக்க…

நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களின் நலன், சமமான வாய்ப்பு மற்றும் தேர்வு முறையின் நம்பகத்தன்மை குறித்து நடிகை தீப்ஷிகா தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். மருத்துவத் துறைக்கு தகுதியான நிபுணர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வாக இருப்பதால், அதில் நீதி…