ரொமான்டிக் ஃபேன்டஸி த்ரில்லராக உருவாகும் ‘சிட்டுக்குறிஞ்சி’… டப்பிங்…
பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ரொமான்டிக் ஃபேன்டஸி த்ரில்லர் திரைப்படமான 'சிட்டுக்குறிஞ்சி' தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ள நிலையில், இறுதிக்கட்ட…
