ஜீவா – லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் ‘தகப்பன்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!
‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான ‘தகப்பன்’ திரைப்படத்தை நடிகர் ஜீவா நடிப்பில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இன்று மதுரையில் நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன்…
