Browsing Category

Cinema News

அறிவிப்பு வெளியான குறுகிய காலத்திலேயே முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மாகாளி’!

மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியாகி சில நாட்களிலேயே திட்டமிட்டபடி முதற்கட்டப் படப்பிடிப்பை…

ப்ளாக் ஹோல் முதல் சூனியக்காரி – தேவதை வரை… ஃபேண்டஸி உலகை காட்டும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர்!

ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் காமெடி எனப் பல்வேறு அம்சங்களை ஒன்றிணைத்து உருவாகியுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. GM Morgan Films தயாரிப்பில், R. ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள…

புதிய வழக்குடன் திரும்பும் ‘சட்டமும் நீதியும்’ சீசன் 2 – அக்டோபர் 23 முதல் ZEE5-ல்!

தமிழ் ZEE5-ல் பாராட்டைப் பெற்ற சட்ட நாடகத் தொடரான ‘சட்டமும் நீதியும்’ தொடரின் இரண்டாவது சீசன் அக்டோபர் 23ஆம் தேதி வெளியாகிறது. புதிய வழக்கு, அதிகரிக்கும் சவால்கள் மற்றும் நீதிக்கான மற்றொரு வலுவான போராட்டத்துடன் உருவாகியுள்ள இந்தப் புதிய…

‘ஹைக்கூ’ படத்தின் டிரெய்லர் வெளியானது – மனதை வருடும் காதலும் நகைச்சுவையும் நிறைந்த…

ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அந்த வரிசையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஹைக்கூ’. இளமைத் துள்ளல், காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன்…

‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல… சமூகத்தின் குரல்! – திரையுலகினர் பாராட்டு

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. வணிக ரீதியாகவும்,…

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்று பதக்கங்கள் வென்ற வித்யா ராமராஜுக்கு நடிகர் தனுஷ்…

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி, இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜை நடிகர் தனுஷ் நேரில் சந்தித்து பாராட்டி, தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.…

“ஒரு தலைமுறைக்கே ராமராக இருந்தவர்…” – தசரதராக அருண் கோவில்!

‘ராமாயணா’ திரைப்படத்தில் மன்னர் தசரதராக நடிக்கும் அருண் கோவிலின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ராமர் கதாபாத்திரத்துடன் பல ஆண்டுகளாக அடையாளம் காணப்படும் அருண் கோவில், தற்போது அதே…

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ சிறப்பு நிகழ்வில் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி அசத்திய வித்யுத்…

மும்பையில் நடைபெற்ற ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் சிறப்பு நிகழ்வில், நடிகர் வித்யுத் ஜம்வால் தொடர்ந்து 15 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டு, தனது யோகக் கலை திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். பிரபல கேமிங்…

புதிய பயணத்தைத் தொடங்கிய ‘தியாகராஜா டாக்கீஸ்’ – திரையுலகினர் வாழ்த்து !

திரைப்படத் தயாரிப்பாளர்கள் தியாகா குறிஞ்சிசெல்வன் மற்றும் டாக்டர் ஆர். விஜயலட்சுமி இணைந்து தொடங்கியுள்ள புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ‘தியாகராஜா டாக்கீஸ்’ நிறுவனத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. திரைப்படத் துறையில்…

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ வெற்றி கொண்டாட்டம் – படக்குழுவினர் நெகிழ்ச்சி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன், சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி, அக்டோபர் 1ஆம் தேதி வெளியான…