Browsing Category
Tamil News
தீபாவளிக்கு திரையரங்குகளில் ‘மகா சக்தி’ – நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ டீசர்…
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் ‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி (Rise of Mahasakthi)’ எனும் பெயரில் வெளியாகியுள்ளது. இதனுடன், இப்படம் வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி…
விக்ரமின் அடுத்த படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ – மாஸ் ஆக்ஷனுடன் வெளியான டைட்டில் வீடியோ!
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை ‘சீயான் 63’ என்ற தற்காலிகப் பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த…
துருவ் விக்ரமின் மாஸ் அவதாரம்… ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.…
“லெனின் பாண்டியன்” முன் வெளியீட்டு விழா – இளையராஜா முதல் ரோஜா வரை குவிந்த பாராட்டு!
T.G. தியாகராஜன் வழங்க, சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’. தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா,…
‘ஆகாயம்’ திரைப்படத்தை இயக்கும் தினந்தோறும் நாகராஜ் – குடிக்கு எதிரான கதையுடன் புதிய…
‘தினந்தோறும்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற தினந்தோறும் நாகராஜ், அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரால் அன்புடன் ‘தினந்தோறும் நாகராஜ்’ என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குநர் கௌதம்…
“வாழ்வாதாரம், கண்ணியம், சுயமரியாதையை பேசும் ‘என்ன விலை’” – கருணாஸ்
தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் கருணாஸ், தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’…
எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் – பிருத்விராஜ்; ‘டாய்ரா’ டிரெய்லர்…
தேசிய விருது பெற்ற இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாய்ரா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், குற்றம், நீதி மற்றும்…
TIFF 2026-ல் ‘டோரதி’… உலகளவில் முதல் திரையிடலில் எழுந்து நின்று பாராட்டிய ரசிகர்கள்!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படம் 2026ஆம் ஆண்டு டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டுள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை சிக்யா என்டர்டெயின்மென்ட், தம்மம்…
காதலின் வலியைப் பேசும் “கல்லா நிக்கிறியே” – ‘அன்பில் அவன்’ இரண்டாவது பாடல் வெளியீடு!
முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா நிக்கிறியே” வெளியாகியுள்ளது. காதலின் வலி, காதலியின் பெருமை மற்றும் பிரிவின் ஏக்கம் என காதலின்…
24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகளை கடந்த ‘Dhik.Dhik..Dhik…’ டீசர்!
JSK Film Corporation தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் த்ரில்லர் திரைப்படம் ‘Dhik.Dhik..Dhik…’. இப்படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் பார்வைகளை கடந்து ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் டீசர் பல்வேறு…