‘ஹாய்’ படத்தின் ‘ரசகுல்லா’ பாடல் வெளியீடு… நயன்தாரா–கவின்…
நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள 'ஹாய்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'ரசகுல்லா...' மற்றும் அதன் காணொளி தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மெலோடியான இசை, வண்ணமயமான காட்சியமைப்பு மற்றும்…
