மூன்றாவது தேசிய விருதை வென்ற ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு காசு மாலை அணிவித்து வாழ்த்திய…
அண்மையில் அறிவிக்கப்பட்ட 72-வது தேசிய திரைப்பட விருதுகளில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், ‘அமரன்’ திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார். இது அவரது இசைப் பயணத்தில் கிடைத்த மூன்றாவது தேசிய விருது…
