Browsing Category

Tamil News

300-வது பட மைல்கல்லில் யோகி பாபு: “எண்ணிக்கையை விட பயணம்தான் முக்கியம்”

நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள 300-வது திரைப்படமான 'அர்ஜுனன் பேர் பத்து' வருகிற ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி நடைபெற்ற டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் திரையுலக…

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட புதிய படம்; தயாரிப்பாளராகவும்…

Tam's Consultancy தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தை தயாரிப்பாளர் தமிழ்வாணன் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் நடித்துள்ளார். 2017-ஆம் ஆண்டு வெளியான 'போங்கு' திரைப்படத்தின் மூலம்…

ஜிப்ரான் இசையில் வில்லுப்பாட்டு மாதவியின் முதல் திரைப்பாடல்… ‘வேட்ட சாமி’யில் புதிய பயணம்!

Monster Mind Creations, KVN Productions மற்றும் Zee Music Company இணைந்து தயாரித்து வரும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairy Tale for Grown-Ups) திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’-யின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ…

நடிகர் பாவா லட்சுமணனுக்கு அளித்த வாக்கை நிறைவேற்றிய லெஜன்ட் சரவணன்… வீட்டு உபயோகப்…

நடிகர் பாவா லட்சுமணன் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தொழிலதிபரும் நடிகருமான லெஜன்ட் சரவணன், அவரது புதிய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களையும் இலவசமாக வழங்கியுள்ளார். சமீபத்தில், வீடு…

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் 96-வது பிறந்த நாள்: ரசிகர்கள் சங்கம் சார்பில் நாளை…

தமிழ் திரையுலகின் மறக்க முடியாத படைப்பாளிகளில் ஒருவரான கே. பாலசந்தர் அவர்களின் 96-வது பிறந்த நாளை முன்னிட்டு, கே. பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பில் நாளை (ஜூலை 9) பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ரசிகர்கள் சங்கத்தின் தலைவர் நாகா…

‘டாக்ஸிக்’ படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியீடு… யாஷ் – கியாரா அத்வானி…

Monster Mind Creations, KVN Productions மற்றும் Zee Music Company இணைந்து தயாரித்து வரும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairy Tale for Grown-Ups) திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’-யின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ…

ராம் பொதினேனியின் #RAPO23-க்கு சாம் சி எஸ் இசை… எதிர்பார்ப்பை உயர்த்திய புதிய கூட்டணி!

எனர்ஜிடிக் ஸ்டார் ராம் பொதினேனி, தனது 23வது திரைப்படமான #RAPO23 மூலம் இயக்குநராக புதிய அவதாரம் எடுக்கிறார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக சாம் சி எஸ் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம்…

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்……

இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் அழியாத தடம் பதித்த முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் ஆட்ட மனப்பாங்கையே மாற்றிய தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்…

“எல்லா தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைக்கும் படம்” – ‘மிஸ்டர் பாரத்’ மீது…

யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கும் புதிய தலைமுறை கலைஞர்களின் வரிசையில், நடிகர் பாரத் கதாநாயகனாக அறிமுகமாகும் 'மிஸ்டர் பாரத்' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ்…

சினிமா வரலாற்றின் புதிய அத்தியாயம்: ‘ஏவிஎம் கன்வென்ஷன் சென்டர்’ அறிமுகம்!

இந்திய திரையுலகின் நூற்றாண்டு பெருமையை தன்னகத்தே சுமந்து நிற்கும் ஏவிஎம் நிறுவனம், தனது பாரம்பரிய பயணத்தில் மேலும் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 179 திரைப்படங்கள், 55 தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரு வெப் தொடரை தயாரித்துள்ள ஏவிஎம்,…