காதல், சிக்கல்கள் மற்றும் நவீன உறவுகள்… செப்டம்பர் 25 முதல் ZEE5-ல் வெளியாகும் நயன்தாரா –…
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான ZEE5, தொடர்ந்து பல்வேறு மொழிகளில் வெளியாகும் கவனம் பெற்ற திரைப்படங்களை ரசிகர்களிடம் கொண்டு வருகிறது. அந்த வரிசையில், நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடித்துள்ள ‘Hi’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25,…
