பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு
தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு செல்லும் புதிய முயற்சி
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிபுணத்துவமான புற்றுநோய் சிகிச்சையை எளிதாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கச் செய்யும்…