Browsing Category

Cinema News

“இதுவரை நீங்கள் பார்த்திராத ரவி தேஜா!” – ‘இருமுடி கட்டு’ குறித்து இயக்குநர் சிவா நிர்வாணா

உணர்வுப்பூர்வமான கதைகளை தனித்துவமான திரை மொழியில் சொல்லி ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் சிவா நிர்வாணா, தற்போது மாஸ் மகாராஜா ரவி தேஜாவுடன் முதன்முறையாக இணைந்துள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் மூலம் புதிய களத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.…

முதல் படத்திலேயே தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை வெல்லும் முயற்சி… ராஜா கருப்பசாமியின்…

தமிழ் சினிமாவில் புதிய தலைமுறை இயக்குநர்களின் வருகை தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நிலையில், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருந்து திரையுலகிற்கு வந்துள்ள ராஜா கருப்பசாமி, ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.…

நுகர்வோர் மனநிலையைப் பேசும் ‘CUSTOMER’ குறும்படம் இன்று வெளியீடு!

நவீன விளம்பர உலகம் மற்றும் மார்க்கெட்டிங் தந்திரங்கள், ஒரு சாதாரண மனிதனின் எண்ணங்களிலும் வாழ்க்கையிலும் ஏற்படுத்தும் தாக்கத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘CUSTOMER’ குறும்படம் இன்று வெளியாகிறது. கிரிஸ் ஸ்ரீநாத் தயாரிப்பில், விஷ்ணு…

ஜியோஹாட்ஸ்டாரின் தமிழ் ஒரிஜினல் ‘ரிசார்ட்’ 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்து புதிய சாதனை

ஜியோஹாட்ஸ்டாரின் நீண்டகால தமிழ் ஒரிஜினல் தொடரான ‘ரிசார்ட்’, 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் பிக்‌ஷன் ஒரிஜினல் தொடராகவும் ‘ரிசார்ட்’ அமைந்துள்ளது.…

வலுவான சமூகக் கருத்துடன் உருவாகியுள்ள ‘பாரிஸ் கஃபே’ – படக்குழு நம்பிக்கை

தண்டர் மீடியா சார்பில் கண்மணி ரங்கநாதன் மற்றும் எல்வி என்டர்டெயின்மென்ட் சார்பில் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ள ‘பாரிஸ் கஃபே’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் முதன்மை…

ஒரே நேரத்தில் பல உணர்வுகள்… ‘மொத ராத்திரி’ கதாபாத்திரம் குறித்து அனிஷ்மா அனில்குமார்…

‘சிறை’ மற்றும் ‘யூத்’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்த அனிஷ்மா அனில்குமார், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதைத் தவிர்த்து, மாறுபட்ட வேடங்களைத்…

‘காவேரி’ எனக்கு மிகவும் ஸ்பெஷல்! – ‘இருமுடி கட்டு’ அனுபவம் பகிர்ந்த பிரியா பவானி சங்கர்

சிவா நிர்வாணா இயக்கத்தில் மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 21, 2026…

‘ஜி.டி.என்.’ இன்றைய காலத்தின் தேவை; அனைத்து மாணவர்களும் பார்க்க வேண்டும் – சபாநாயகர்…

புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளரும் தொழிலதிபருமான ஜி.டி. நாயுடுவின் அசாதாரண வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘ஜி.டி.என்.’, தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் பாராட்டைப் பெற்றுள்ளது.…

சாந்தனு பாக்யராஜ் – சீமான் கூட்டணியில் ‘ஒரு கைதியின் டைரி’! மோஷன் போஸ்டரை வெளியிட்ட…

சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினர் முன்னிலையில் வெளியிட்டார். ரஜினிகாந்த் வெளியிட்ட இந்த மோஷன் போஸ்டர், படத்தின்…

சிரிக்க வைத்தார்… சிந்திக்க வைத்தார்… வரலாறு படைத்தார்! மாயா எஸ். கிருஷ்ணனின் ‘பொம்ப்ளேள்’

நடிகை, கூத்து கலைஞர், மேடை நாடகக் கலைஞர், யூட்யூப் பிரபலம் எனப் பன்முகத் திறமையுடன் இயங்கி வரும் மாயா எஸ். கிருஷ்ணன், தற்போது ஸ்டாண்ட் அப் காமெடி கலைஞராகவும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். சென்னை மியூசிக் அகாடமியில் ஆகஸ்ட்…